முகப்பு
  உ.வே.சா வரலாறு
  உ.வே.சா பதிப்பித்த, எழுதிய நூல்கள்
 

நூல்நிலையம் பற்றிய தகவல்கள்

  உ.வே.சாவின் ஓலைச்சுவடிகள்
  பதிப்புகளும், வெளியீடுகளும்
 

விழாக்கள்

  புகைப்படங்கள்
 
 

எதிர்காலத் திட்டங்கள்

  முகவரி

டாக்டர். உ.வே.சா. நூல்நிலையம் பற்றிய தகவல்     

1.  தொடங்கிய ஆண்டு           1942
2.

அரசு நல்கை வழங்கத் தொடங்கிய ஆண்டு 1954 GO.Ms.No.480
நாள்: 12.04.1954

3.

சொந்தக் கட்டிடத்தில் இயங்கத் தொடங்கிய நாள் 22.04.1967

4.

நிர்வாகம்   சொஸைட்டி ரிஜிஸ்டரேஷன்
Act No.XXI, 1860 என்ற சட்டத்தின் கீழ் (Serial No 7 of 1964) 17.01.64 அன்று பதிவு செய்யப்பட்டது.

5. நூலகத்தில் உள்ள ஓலைச் சுவடிகள் : 2128
1

தமிழ் (கட்டுகள்) 1781: இதில் உள்ள நூல்கள் 2941

2

சமஸ்கிருதம் (கட்டுகள்) 253: இதில் உள்ள நூல்கள் 343.

3

தெலுங்குக் கட்டுகள்     94.

6.

ஓலைச்சுவடி நூல்கள்   3396

7. ஓலைச்சுவ‌‌டிகளின் தனிச்சிறப்பு
1

90 விழுக்காடு உ.வே.சா. சேகத்தவை.

2

அடியார்க்கு நல்லார் உரையுடன் கூடிய சிலப்பதிகாரம் இங்கு மட்டுமே உள்ளது.

3

செவ்வியல் இலக்கியங்களுக்கான 61 ஓலைச் சுவடிகளைக் கொண்ட நூல் நிலையம் இதுவொன்றேயாகும்

  கீழ்வரும் பல்வேறு வகைமை உள்ளமை
1 இசைநூல்கள்     31
2 நாட்டிய நாடக நூல்கள் 26
3 அளவை இயல் நூல்கள் 5
4 கணித சோதிட நூல்கள் 23
5 மருத்துவ நூல்கள் 20
8 ஒருமுறை கூட வெளிவராத நூல்கள் (ஓலை நூல்களிருந்து) 450
9

அரிய கையெழுத்துச சுவடிகள்                         855

10.

அரிய கையெழுத்துச சுவடிகளில் பிறமொழிச் சுவடிகள்   

11.

அரிய கையெழுத்துச் சுவடிகளில் வெளிவராதவை கணக்கிடப்படவில்லை. பல உள்ளன.

12. நூலகத்தில் உள்ள நூல்கள்      :                      26266
13. இந்நூல்களின் சிறப்புகள்         :
1 பத்தொன்பதாம் நூற்றாண்டு வெளியீடுகள்: 1363
2 டாக்டர். உ.வே.சா. கி.வா.ஜ. போன்ற பேரறிஞர்கள்         சேகரித்தவை.
3

1940 வரை வெளி வந்த அனைத்துத் தமிழ் இலக்கண  ‌                          இலக்கியநூல்கள்.

14.

நுண்படச்சுருள் (MICROFILM) எடுக்கும் பணி நடைபெறுகிறது.

15. இதுவரை எடுத்தவை                1682 ஓலைக் கட்டுகள்
16.

எடுக்க வேண்டியவை               446

17.

சங்க இலக்கிய ஓலைகள் 24 குறுந்தகடுகளில் பதிக்கப்ப‌டுள்ளது.

18. தமிழக அரசின் உதவிகள்
1.

4,71,000 நல்கை ஆண்டுதோறும் வழங்குதல்

2.

இந்நூல் நிலைய வளாகத்தில் டாக்டர். உ.வே.சா. திருவுருவச் சிலை அமைக்க முதலமைச்சர் நிவாரண நிதியிருந்து ரூ.50,000
(ஐம்பதாயிரம்) வழங்கியது.

3.

சிறப்பு நிகழ்வாக 22.11.2004 இல் ரூ. 4,92,240 (நான்கு நூறாயிரத்து தொண்ணூற்றிரண்டாயிரத்து இருநூற்று நாற்பது)க்கு இந்நூலக நூல்களைப் பொது நூலகத் துறை வாயிலாகப் பெற்றது. (அரசுக் கடிதம் 33830/கே2/20041/நாள் 13.10.2004).      அரசாணை எண். (டி2)18 நாள் 5.5.2007படி iv ரூ. 6,00,000/= சிறப்பு நல்கை வழங்கியமை.

19. தமிழக அரசு டாக்டர். உ.வே.சா. அவர்களின் தொண்டுக்குச் செய்யும்
மரியாதைகள்:
1

டாக்டர். உ.வே.சா. அவர்களின் பிறந்தநாளில் (பிப்ரவரி 19) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச்
சிலைக்கு மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் மாலையிடுதல்.

2

பிறந்த இல்லத்தை அரசுடைமையாக்கிப் பொலிவு செய்ய ரூ. 23,00000  வழங்கியுள்ளமை.

3

நடுவண் அரசு 2006ஆம் ஆண்டு டாக்டர். உ.வே.சா. அவர்களின் முழு உருவம் பதித்த அஞ்சல் தலை மற்றும் முதல் நாள் உறை வெளியிட்டமை.